வெற்றிவேல் முருகருக்கு அரோகரா!
சகல செல்வமும், யோகமிக்க பெறுவாழ்வும், தகமை, சிவஞானம், முக்தி, இக பர சௌபாக்கியம், பிறவாமை இவை அனைத்தும் தர வல்லது அருணகிரிநாத சுவாமிகள் அருளிசெய்த திருப்புகழ். முருக பெருமான் பெருங்கருணை கொண்டு, தானே முதல் அடி எடுத்து கொடுத்து பாடும் படி செய்த அற்புத களஞ்சியம் திருப்புகழ்.
இத்தகைய சிறப்பு மிக்க திருப்புகழை எளிதாக படிப்பதற்கு ஆன்ட்ராய்டு செயலியாக வடிவமைத்து வழங்கியுள்ளோம்.
சிறப்பம்சங்கள் / Features:
- Custom Categories
- Dark Theme Support
- 100% Open Source
- Works Completely Offline
- Import & Export Data
- Notes & Annotations
- Highlights & Bookmarks

முருகா சரணம்!